ABOUT US
வணக்கம்
உலகில் வாழும் அனைத்து மாந்தர்களுக்கான அடிப்படைத் தேவை உணவு.
தற்போதைய நவீன காலத்தில் உலமயமாக்கலின் கீழ்
உணவின் நுகர்வுத்தன்மை நவீன பண்பாடு என்கின்ற மாயையில் உண்மைத்தன்மையை இழந்துவிட்டது.
ஊட்டமற்ற உணவுகளால் நம் உடலின் ஆற்றல் மலடாக்கப்பட்டுள்ளது.
அதிக உற்பத்தி என்கின்ற ஒற்றை இலக்கில் உணவின் தரமும் சத்தும் முக்கியத்துவமில்லாது
உடலின் நலனுக்கு பேரிடராக அமைந்துள்ளது.
பயிர்களின் விளைச்சலில்
மரபணுமாற்றப்பட்டவை
பதப்படுத்தலுக்கான கூற்று
உயிர்தன்மையற்ற வித்து
இத்தகைய நிலையில் இன்றைய உணவு உற்பத்தியின் நிலை ஆழ்படுத்தப்பட்டுள்ளது.
இதன் முடிவு நம் அடிப்படைத்தேவைக்கான பெரும் கேள்வியே!
அதற்கான விடையாகவே
எங்கள் முடிவு.
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே’’.
- என்ற எம்மின படைப்பான புறநானூற்றின் சொற்படி இயங்குகிறோம்.
எங்களது உணவுகள் அனைத்தும் உயிர்தன்மை நிறைந்தது. பல்லுயிர்களின் பேராற்றலுடன் உற்பத்தியானவை. மூலமரபை கொண்டவை.
முறையான உண்மையான நிறைவான உணவுப்பொருட்களை கொடுப்பதையே எங்கள் இலக்காகக் கொண்டு இயங்கிவருகிறோம்.
WHAT WE DO
ராகி தினை
ஃபிங்கர் மில்லட் ராகி என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது பொதுவாக உடற்பயிற்சி ஆர்வலர்களால்… Read more
தினை (காக்கும்/கங்கினி)
இந்தியாவில் காக்கும்/கங்கினி என்றும் அழைக்கப்படும் ஃபாக்ஸ்டெயில் தினை, பொதுவாக ரவை அல்லது… Read more
சோளம் தினை (ஜோவர்)
இந்தியாவில் தினை ரொட்டி மற்றும் பிற ரொட்டிகள் செய்ய. இது உள்நாட்டில் ஜோவர் என்று அழைக்கப்ப… Read more
கம்பு தினை (பஜ்ரா)
முத்து தினை அல்லது பஜ்ரா நீங்கள் ருசித்திருக்க வேண்டிய பொதுவான தினை வகைகளில் ஒன்றாகும். இத… Read more
சாமா தினை
சிறு தினை தினைகளின் பட்டியலில் முதன்மையானது, இது மொரையோ, குட்கி, ஷவன் மற்றும் சாமா என்றும்… Read more
குதிரைவாலி
குதிரைவாலி தினைகளின் பெயர் பட்டியலில் பிரபலமானது மற்றும் சான்வா என்றும் அழைக்கப்படுகிறது… Read more
வரகு
இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாக தாதுக்கள் உள்ளன. பசையம… Read more
OUR WORK